முன்னணி நடிகரான தனுஷ் செய்த காரியத்தால் பேச்சு மூச்சில்லாமல் ஆன இயக்குனர் – என்ன நடந்தது தெரியுமா?

0
நடிகர்  தனுசுடன் 2 டாப் நாயகிகள் திடீர் சந்திப்பு - வைரலாகும் ரிசன்ட் போட்டோஸ்!!

நடிகர் தனுஷ் நடித்து அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ்:

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். அண்மையில் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தற்போது வரை வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் நடிகர் தனுஷுக்கு அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.

அந்த வரிசையில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன. இதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் எனும் படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் நடிகர் தனுஷ் தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம். இதனால் படப்பிடிப்பு தள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here