அசிங்கப்படுத்திய பிரபல சேனலுக்கு தக்க பதிலடி கொடுத்த தனுஷ் – அவமானத்தை சந்தித்த நிறுவனம்!!

0

கோலிவுட் வட்டாரங்களில் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். அதன் வரிசையில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் அசுரன் போன்ற பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் கடைசியாக வெளிவந்த சில எந்த ஒரு படங்களும் நடிகர் தனுஷ்-க்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் ஒருபோதும் குறைந்தது இல்லை. இதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தை சன் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் தனுஷ் மீது நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தாக தெரிய வருகிறது. இந்நிலையில் சன் டிவியின் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் தனுஷ்.

அதாவது, நடிகர் தனுஷ் மீது நம்பிக்கை இல்லாமல் எடுத்த படமான திருச்சிற்றம்பலம் படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தின் பிரமோஷன் தன் சொந்த செலவில் தனுஷ் செய்து கொண்டார். அப்போது சன் டிவி கண்டுகொள்ளவில்லை என தெரியவருகிறது. தற்போது நிகழ்ச்சிக்கு சன் நிறுவனம் அழைத்து உள்ளது அதற்கு தனுஷ் என்னால் வரமுடியாது நீங்க இழுத்த இழுப்புக்கு வர முடியாது என்று முகத்திரையை கிழித்துள்ளார். சம்பவம் சன் டிவி நிறுவனத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here