அடுத்தடுத்து குவியும் வெற்றியால் முக்கிய நபருக்கு நன்றி சொன்ன அஸ்வின் – கேக் வெட்டி மகிழ்ச்சியில் திளைத்த படக்குழு!!

0
அடுத்தடுத்து குவியும் வெற்றியால் முக்கிய நபருக்கு நன்றி சொன்ன அஸ்வின் - கேக் வெட்டி மகிழ்ச்சியில் திளைத்த படக்குழு!!
அடுத்தடுத்து குவியும் வெற்றியால் முக்கிய நபருக்கு நன்றி சொன்ன அஸ்வின் - கேக் வெட்டி மகிழ்ச்சியில் திளைத்த படக்குழு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஸ்வின் தான் நடித்து வரும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் காதல் கொண்டாடட்டம் – எழிலுக்கு ஜோடியாக நுழைந்த முக்கிய பிரபலம்!!

நன்றி சொன்ன அஸ்வின்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் மூலம் பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் அஸ்வின். இதையடுத்து அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே, வெள்ளித்திரையில் கால் பதித்தார்.

அடுத்தடுத்து குவியும் வெற்றியால் முக்கிய நபருக்கு நன்றி சொன்ன அஸ்வின் - கேக் வெட்டி மகிழ்ச்சியில் திளைத்த படக்குழு!!
அடுத்தடுத்து குவியும் வெற்றியால் முக்கிய நபருக்கு நன்றி சொன்ன அஸ்வின் – கேக் வெட்டி மகிழ்ச்சியில் திளைத்த படக்குழு!!

இவர் நடித்து வரும் என்ன சொல்லப் போகிறாய் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. இந்த போட்டோக்கள் அனைத்தும் அஸ்வினின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இறைவனுக்கு நன்றி என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here