6வது முறையாக கூட்டணி அமைக்கும் தனுஷ்-செல்வராகவன் – ஹீரோயின் பெயரை வெளியிட்ட படக்குழு!!

0
6வது முறையாக கூட்டணி அமைக்கும் தனுஷ்-செல்வராகவன் - ஹீரோயின் பெயரை வெளியிட்ட படக்குழு!!
6வது முறையாக கூட்டணி அமைக்கும் தனுஷ்-செல்வராகவன் - ஹீரோயின் பெயரை வெளியிட்ட படக்குழு!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தில் நாயகியாக நடிக்க நடிகை இந்துஜா கமிட்டாகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து குவியும் வெற்றியால் முக்கிய நபருக்கு நன்றி சொன்ன அஸ்வின் – கேக் வெட்டி மகிழ்ச்சியில் திளைத்த படக்குழு!!

தனுஷ் படத்தின் நாயகி :

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் நானே வருவேன். ஆறாவது முறையாக இவர்கள் கூட்டணியில் இந்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத் தகுந்தது. ஏற்கனவே, இவர்கள் கூட்டணியில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன மற்றும் யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்கள் உருவாகியுள்ளன.

6வது முறையாக கூட்டணி அமைக்கும் தனுஷ்-செல்வராகவன் - ஹீரோயின் பெயரை வெளியிட்ட படக்குழு!!
6வது முறையாக கூட்டணி அமைக்கும் தனுஷ்-செல்வராகவன் – ஹீரோயின் பெயரை வெளியிட்ட படக்குழு!!

இந்த நிலையில், நானே வருவேன் என்ற படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், தற்போது இந்த படத்தின் நாயகியாக நடிக்க நடிகை இந்துஜா கமிட்டாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் எடுத்துக் கொண்ட குழு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here