விஜய் டிவியில் காதல் கொண்டாடட்டம் – எழிலுக்கு ஜோடியாக நுழைந்த முக்கிய பிரபலம்!!

0
விஜய் டிவியில் காதல் கொண்டாடட்டம் - எழிலுக்கு ஜோடியாக நுழைந்த முக்கிய பிரபலம்!!
விஜய் டிவியில் காதல் கொண்டாடட்டம் - எழிலுக்கு ஜோடியாக நுழைந்த முக்கிய பிரபலம்!!

விஜய் டிவியில் விரைவில் தொடங்க உள்ள காதல் கொண்டாடட்டம் என்ற ஷோவில் பாக்கியலட்சுமி எழிலுக்கு ஜோடியாக களமிறங்கும் பிரபலத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரே ஒரு கயிற்றில் அந்த இடத்திற்கு கிடுக்குபிடி போட்ட ராய் லட்சுமி – ரசிகர்களின் சூட்டை கிளப்பிய புகைப்படம்!!

எழிலுக்கு ஜோடியாகும் பிரபலம் :

விஜய் தொலைக்காட்சிக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கும் பஞ்சமில்லை என்ற வகையில் பல புத்தம் புதிய ஷோக்களை இந்த தொலைக்காட்சி களமிறக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் பிரமாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்று ஒளிபரப்பாக உள்ள காதல் கொண்டாடட்டம் என்ற நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

விஜய் டிவியில் காதல் கொண்டாடட்டம் - எழிலுக்கு ஜோடியாக நுழைந்த முக்கிய பிரபலம்!!
விஜய் டிவியில் காதல் கொண்டாடட்டம் – எழிலுக்கு ஜோடியாக நுழைந்த முக்கிய பிரபலம்!!

அதில் ஒருவராக களமிறங்கும் பாக்கியலட்சுமி தொடரின் எழிலுக்கு ஜோடியாக பிரபல தொகுப்பாளினியாக ஜாக்குலின் களமிறங்க உள்ளார். இவர்களின் ஜோடியை டிவியில் பார்க்க தற்போது ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here