சம்பவத்திற்கு தயாராகுங்க – செம எனர்ஜியுடன் அப்டேட் வெளியிட்ட குக் வித் கோமாளி அஸ்வின்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமான அஸ்வின் குமார் பயங்கரமான எனர்ஜியுடன் போட்டோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

அஸ்வின் போட்ட எனர்ஜி பதிவு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அஸ்வின் குமார். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மிகவும் பிரபலமானவராக அவர் மாறினார். இதையடுத்து தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளால் மிகவும் பிஸியானவராக தற்போது வலம் வருகிறார்.

தற்போது அவர் என்ன சொல்ல போகிறாய் என பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில், கிரிக்கெட் உலக கோப்பையின்  போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், நமது இந்திய அணியை உற்சாகப்படுத்த தயாராகுங்க என்று படு எனர்ஜியுடன் தன் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.  இந்திய அணியின் ஜெர்சி உடன் அவர் எடுத்துள்ள போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here