என்ன திமிர்டா உனக்கு.. என்ன விட அழகான பொண்ண திருமணம் செஞ்சுடுவியா – பொங்கி எழுந்த விஜே தீபிகா!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னாள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகாவின் வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபத்தில் பொங்கிய ஐஸ்வர்யா:

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் காதலியான முன்னாள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜே தீபிகா. கண்ணன் உடன் இவர் நடித்த காதல் சீன்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.  இந்த நிலையில், இந்த சீரியலை விட்டு விலகுவதாக அவர் திடீரென அறிவித்தார்.

தற்போது இந்த கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வருவது குறிப்பிடத் தகுந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அவர் திட்டுவது போன்ற அந்த ரீல்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் யாரை திட்டுகிறீர்கள் என்று கமெண்ட் அடித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here