அஜித் ரசிகர்களே ஹாப்பி நியூஸ்.., நெட் பிலிக்ஸில் “துணிவு” படம் ரிலீஸ்!!!

0
அஜித் ரசிகர்களே ஹாப்பி நியூஸ்.., நெட் பிலிக்ஸில்
அஜித் ரசிகர்களே ஹாப்பி நியூஸ்.., நெட் பிலிக்ஸில் "துணிவு" படம் ரிலீஸ்!!!

நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு படத்தின் நெட் பிலிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு திரைப்படம்:

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகர் அஜித்குமார். ஆனால் கடந்த ஆண்டு என்னை தல என்று அழைக்க வேண்டாம், AK என்று அழையுங்கள் என்று கூறி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இருந்தாலும் அவர் மேல் அதிக அன்பை ரசிகர்கள் கொடுத்து தான் வருகின்றனர். கடந்த மாதம் நடந்த பொங்கல் ரேஸில் விஜய் நடித்த வாரிசுக்கு போட்டியாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

முதல் நாள் ஷோவில் விஜய்யை பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை படைத்தது. ஜனவரி 11ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் அஜித் மட்டுமின்றி மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பாலா, அமீர் மற்றும் பாவனி ஆகியோர் தங்களது கேரக்டர்களை அற்புதமாக நடித்திருந்தனர்.

ஒரு வேல பொம்பள ஜாக்கி ஜானா இருப்பாங்களோ? “சூர்யா 42” பட நடிகை செய்த செயல்..,வீடியோவை பார்த்து வியந்த ரசிகர்கள்!!

இந்த நிலையில் படத்தை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது போனி கபூர், வினோத் மற்றும் அஜித் குமார் இவர்களின் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here