90ஸ் காலத்து கனவு நாயகன் அப்பாஸ் மனைவி யார் தெரியுமா?? விஷயத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!

0
90ஸ் காலத்து கனவு நாயகன் அப்பாஸ் மனைவி யார் தெரியுமா?? விஷயத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!
90ஸ் காலத்து கனவு நாயகன் அப்பாஸ் மனைவி யார் தெரியுமா?? விஷயத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!

90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்த அப்பாஸின் மனைவி புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

குழந்தையுடன் குழந்தையாகவே மாறி போன நஸ்ரியா – வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!

அப்பாஸ்

காதல் தேசம் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் தான் அப்பாஸ். முதல் படத்திலேயே சிறந்த நாயகன் என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார் அப்பாஸ். அப்பாஸ் போல தான் கணவர் வேண்டும் என்று ஒரு கூட்டமே சுற்றி திரிந்தது. அடுத்தடுத்து ஆனந்தம், காதல் தேசம் போன்ற படங்களும் அவருக்கு ஹிட் கொடுத்தது. இவருக்கு மார்க்கெட் இருக்கும் போது திருமணமும் நடைபெற்றது.

90ஸ் காலத்து கனவு நாயகன் அப்பாஸ் மனைவி யார் தெரியுமா?? விஷயத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!
90ஸ் காலத்து கனவு நாயகன் அப்பாஸ் மனைவி யார் தெரியுமா?? விஷயத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!

அதாவது 1997 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் முடிந்தது. ஈறும் இப்ராஹிம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் பல படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியவர். அதுவும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும் அப்பாஸ் மனைவி காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here