குழந்தையுடன் குழந்தையாகவே மாறி போன நஸ்ரியா – வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!

0
குழந்தையுடன் குழந்தையாகவே மாறி போன நஸ்ரியா - வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!
குழந்தையுடன் குழந்தையாகவே மாறி போன நஸ்ரியா - வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைகளில் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் நஸ்ரியா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் சிறு குழந்தையுடன் குழந்தையாக மாறி விளையாடி உள்ளார்.

கமல்ஹாசனின் முதல் மனைவி வாணியை பார்த்துள்ளீர்களா? – இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

குழந்தையுடன் குழந்தையாகவே மாறி போன நஸ்ரியா - வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!
குழந்தையுடன் குழந்தையாகவே மாறி போன நஸ்ரியா – வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று பல நடிகைகள் தங்களின் திறமை மூலம் சாதித்து வருகின்றனர். அப்படி ஒருவர் தான் நஸ்ரியா. இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக முதலில் அறிமுகமானாலும், அதன் பின்னர் டிவி தொகுப்பாளினியாக தான் தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் மலையாளத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

குழந்தையுடன் குழந்தையாகவே மாறி போன நஸ்ரியா - வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!
குழந்தையுடன் குழந்தையாகவே மாறி போன நஸ்ரியா – வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்!!

அதன் பிறகு தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் ஒரு சில படங்களிலேயே ரசிகர்களின் மனம் கவரும் நடிகையாக மாறிவிட்டார். மேலும் சினிமாவில் மார்க்கெட் இருக்கும் நேரத்திலேயே மலையாள முன்னணி நடிகருடன் திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்கள் மூலம் அவ்வப்போது தரிசனம் கொடுத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here