இளசுகளின் ஒட்டுமொத்த கண்ணும் உங்க மேல தான் – பாடி பில்டர் பாலாஜியின் வைரல் போட்டோ!!

0
இளசுகளின் ஒட்டுமொத்த கண்ணும் உங்க மேல தான் - பாடி பில்டர் பாலாஜியின் வைரல் போட்டோ!!
இளசுகளின் ஒட்டுமொத்த கண்ணும் உங்க மேல தான் - பாடி பில்டர் பாலாஜியின் வைரல் போட்டோ!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஒருவராக வலம் வந்த பாலாஜியின் வித்தியாசமான போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

90ஸ் காலத்து கனவு நாயகன் அப்பாஸ் மனைவி யார் தெரியுமா?? விஷயத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!!

பாலாஜியின் வைரல் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பற்றிய அறிவிப்பு வெளியாகி, இந்த மாதத்திலிருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசனில், பெரும்பாலான பெண் ரசிகைகளால் விரும்பப்பட்டவர் பாலாஜி.

இளசுகளின் ஒட்டுமொத்த கண்ணும் உங்க மேல தான் - பாடி பில்டர் பாலாஜியின் வைரல் போட்டோ!!
இளசுகளின் ஒட்டுமொத்த கண்ணும் உங்க மேல தான் – பாடி பில்டர் பாலாஜியின் வைரல் போட்டோ!!

இவர் ஒரு மாடலாகவும் விளங்கி வருபவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இதில், தற்போது இவர் பல போட்டோ ஷூட்களை நடத்தி வித்தியாசமான போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், அவரது வித்தியாசமான இன்ஸ்டா போட்டோ ஒன்று பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இளசுகளின் ஒட்டுமொத்த கண்ணும் உங்க மேல தான் - பாடி பில்டர் பாலாஜியின் வைரல் போட்டோ!!
இளசுகளின் ஒட்டுமொத்த கண்ணும் உங்க மேல தான் – பாடி பில்டர் பாலாஜியின் வைரல் போட்டோ!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here