இறுக்கமான உடையில் ரசிகர்களின் பிபியை எகிற வைக்கும் பூனம் பாஜ்வா – கிறுகிறுத்து போன இணையதளம்!!

0
இறுக்கமான உடையில் ரசிகர்களின் பிபியை எகிற வைக்கும் பூனம் பாஜ்வா - கிறுகிறுத்து போன இணையதளம்!!
இறுக்கமான உடையில் ரசிகர்களின் பிபியை எகிற வைக்கும் பூனம் பாஜ்வா - கிறுகிறுத்து போன இணையதளம்!!

தமிழ் நடிகையான பூனம் பாஜ்வா தற்போது இணையத்தையே தனது போட்டோஷூட்டால் ஸ்தம்பிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

இளசுகளின் ஒட்டுமொத்த கண்ணும் உங்க மேல தான் – பாடி பில்டர் பாலாஜியின் வைரல் போட்டோ!!

பூனம் பாஜ்வா

சேவல் படத்தின் வெற்றிக்கு பிறகு பூனம் பஜ்வாவிற்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார். தமிழில் ஒரு கட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் போதே திடீரென காணாமல் போனார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் என்று பல மொழிகளில் நடித்திருந்தார்.

இறுக்கமான உடையில் ரசிகர்களின் பிபியை எகிற வைக்கும் பூனம் பாஜ்வா - கிறுகிறுத்து போன இணையதளம்!!
இறுக்கமான உடையில் ரசிகர்களின் பிபியை எகிற வைக்கும் பூனம் பாஜ்வா – கிறுகிறுத்து போன இணையதளம்!!

ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் திடீரென கிடைக்காமல் போனது. அதனால் முழுமூச்சாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது இறுக்கமான உடையணிந்து ரசிகர்களை பாடுபடுத்தி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here