மல்லாக்க படுத்து கில்மா போஸ் கொடுத்த ராசி கண்ணா – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0
மல்லாக்க படுத்து கில்மா போஸ் கொடுத்த ராசி கண்ணா - திக்குமுக்காடிய ரசிகர்கள்!!
மல்லாக்க படுத்து கில்மா போஸ் கொடுத்த ராசி கண்ணா - திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா தற்போது இணையத்தில் கில்மா போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இறுக்கமான உடையில் ரசிகர்களின் பிபியை எகிற வைக்கும் பூனம் பாஜ்வா – கிறுகிறுத்து போன இணையதளம்!!

ராசி கண்ணா

ஹிந்தி நடிகையான ராசி கண்ணாவிற்கு அங்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தெலுங்கில் கால் பதித்தார். அவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்ததால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழிலும் அடிக்கடி தலைகாட்டும் ராசி கண்ணா முன்னணி நடிகர்களுடன் மட்டும் தான் ஜோடி சேர்ந்து வருகிறார். 30 வயதாகியும் தற்போது வரை அவருக்கு மார்க்கெட் குறையவே இல்லை.

மல்லாக்க படுத்து கில்மா போஸ் கொடுத்த ராசி கண்ணா - திக்குமுக்காடிய ரசிகர்கள்!!
மல்லாக்க படுத்து கில்மா போஸ் கொடுத்த ராசி கண்ணா – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

இப்பொழுது அரண்மனை படத்தின் வெளியிட்டிற்காக காத்துக்கொண்டுள்ளார். இந்த படமும் ஹிட் அடித்து விட்டால் கண்டிப்பாக அவரது மார்க்கெட் தமிழுலும் எகிறி விடும். இந்நிலையில் ரசிகர்களை கவர அவர் தொடர்ந்து போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மல்லாக்க படுத்து கில்மா போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here