இனி இந்த குல்லாவுடன் கலர்புல்லா என்னை பார்க்கலாம் – ரோஜா சீரியலில் புது அவதாரம் எடுக்கும் அர்ஜுன்!!

0
இனி இந்த குல்லாவுடன் கலர்புல்லா என்னை பார்க்கலாம் - ரோஜா சீரியலில் புது அவதாரம் எடுக்கும் அர்ஜுன்!!
இனி இந்த குல்லாவுடன் கலர்புல்லா என்னை பார்க்கலாம் - ரோஜா சீரியலில் புது அவதாரம் எடுக்கும் அர்ஜுன்!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிப்பு சூரியன் தனது புதிய கெட்டப் போட்டோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதெல்லாம் கூடவா வீடியோவா காட்டுவீங்க… டிடியால் சலித்துக்கொள்ளும் இன்ஸ்டாவாசிகள்!!!

புதிய அவதாரத்தில் அர்ஜுன் :

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ரோஜா தொடர். இந்த தொடரில் நடித்து வரும் ரோஜா மற்றும் அர்ஜுன் ஜோடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த ஜோடிகளை பாராட்டுவதற்கு என்று இணையத்தில் பலர் உள்ளனர். பலவித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நாயகனாக நடிக்கும் அர்ஜுன் புதிய வேடத்தில் தோன்ற உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இனி இந்த குல்லாவுடன் கலர்புல்லா என்னை பார்க்கலாம் - ரோஜா சீரியலில் புது அவதாரம் எடுக்கும் அர்ஜுன்!!
இனி இந்த குல்லாவுடன் கலர்புல்லா என்னை பார்க்கலாம் – ரோஜா சீரியலில் புது அவதாரம் எடுக்கும் அர்ஜுன்!!

அதாவது, தலையில் தொப்பி வைத்தது போன்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் இனி என்னை சீரியலில் பார்ப்பீர்கள் என்று தனது இன்ஸ்டா பக்கம் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளார். இதன் மூலம் சீரியலில் கண்டிப்பாக ஏதோ ஒரு ட்விஸ்ட் உண்டு என்று மட்டும் தெரிகிறது. அவரது இந்த பதிவு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here