படுக்கையறையில் கண்டபடி படுத்து போஸ் கொடுத்த கிரண் – விறுவிறுத்துப்போன இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த கிரண் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

ஜெமினி, வின்னர், வில்லன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கிரண்.ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து 90ஸ் காலகட்டத்தை தன் கையில் வைத்திருந்தார். இப்பொழுது வரை அனைவரின் கனவு நாயகியாக தான் வலம் வருகிறார்.

இப்பொழுது கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது இவரின் ஒரு உச்சகட்ட கிளாமர் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here