மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட பிரபல நடிகை – போலீசார் தீவிர விசாரணை!!

0
மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட பிரபல நடிகை - போலீசார் தீவிர விசாரணை!!
மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட பிரபல நடிகை - போலீசார் தீவிர விசாரணை!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஷாலு நேற்று இரவு கடைக்கு சென்று திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மூர்க்கமாக தாக்கப்பட்டுள்ளார்.

படுக்கையறையில் கண்டபடி படுத்து போஸ் கொடுத்த கிரண் – விறுவிறுத்துப்போன இணையதளம்!!

தாக்கப்பட்ட நடிகை :

தெலுங்கு சினிமாவில் முக்கிய முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷாலு சௌராசியா. இவர் தெலுங்கு திரை உலகத்தில் பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். ஷாலு தெலுங்கில் O Pilla Nee Valla மற்றும் Bhagya Nagara Veedullo Gammatthu போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட பிரபல நடிகை - போலீசார் தீவிர விசாரணை!!
மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட பிரபல நடிகை – போலீசார் தீவிர விசாரணை!!

சமீப காலமாக படங்களில் ஏதும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று சில பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்ற அவர், நள்ளிரவு 11 மணி அளவில் நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் மூர்க்கமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால், காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் ;அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை தாக்கிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here