விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர்கள் சேர்ந்து செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறது. ஒரு ஒரு பெண்ணுக்கு வீட்டில் நடக்கும் அநீதிகளை சொல்லும் வகையில் கதைக்களம் இருக்கும். மேலும் ஒரு மகன் அம்மாவின் பாசத்தை பற்றியும் இந்த சீரியலில் சொல்லப்பட்டிருக்கும். இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்திற்கு எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு எழிலுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தாய் பாசம் தான்.
விஜய் டிவியில் இந்த மாதிரியான புது கான்செப்டில் சீரியல் எடுப்பது ஒன்றும் புதிதல்ல. மேலும் ஜீ தமிழிலும் இதே போலவே புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியல் எடுக்கப்பட்டது. அதுவும் பாக்கியலட்சுமி சீரியல் காப்பி தான் என்றும் கூறியிருந்தனர். சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் பாக்கியலட்சுமி குடும்பம் குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எழில், பாக்கியலட்சுமி, இனியா சேர்ந்து ரீலிஸ் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.