10 வருசமா ஏன் விஜய் படத்துக்கு தேசிய விருது கிடைக்கல தெரியுமா?? இணையத்தில் வைரலாகும் செய்தி!!

0

நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு விருதினை கூட அவரது நடிப்பிற்கு என்று வாங்கவில்லை. என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து மனவருத்தம் அடைந்து வருகின்றனர். இதற்கான காரணத்தையும் அவர்களே கூறுகின்றனர்.

விஜய் திரைப்படங்கள்

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி இடத்தில் இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் முன்னாள் இயக்குனர் ஏஎல் சந்திரசேகரின் மகன் ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆண்டிற்கு பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் வருடத்திற்கு ஒரு படம் என்று கதையினை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தான் தற்போது தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி வருகின்றனர்.

நாவூறும் சுவையுடன் “செட்டிநாட்டு சிக்கன் மசாலா” – ட்ரை பண்ணி பாருங்க!!

ஆண்டிற்கு ஒரு படத்தில் நடித்தாலும், இவரது படங்கள் அமோக வெற்றி அடைந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் லாபத்தினை பெற்று தருகிறது. அவர் நடிக்கும் படங்களை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். இப்படியாக இருந்தாலும், இவரது படத்திற்கு என்று கடந்த 10 ஆண்டுகளாகவே விருதுகள் எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கான காரணமாக அவர்கள் கூறுவது நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் மையம் உள்ள கதைகளை தான் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதன் காரணமாக எப்போது அவரது படங்கள் வெளி வந்தாலும் ஏதுனும் சர்ச்சை எழுந்து வருகிறது. இதுவே அவர் நன்றாக நடித்தாலும் அவருக்கு விருதுகள் கிடைப்பதில்லை என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here