Saturday, April 20, 2024

actor vijay update

16 வருடங்களுக்கு முன்பு தளபதி விஜய் செய்த காரியம் – ட்ரெண்டாகும் புகைப்படம்!!

நடிகர் விஜய் தற்போது வரை தனது நற்பணி மன்றங்கள் மூலமாக பல நல்ல காரியங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இவர் அனைவரும் வியக்கும்படி ஒரு காரியத்தினை செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. "தளபதி" விஜய் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் தான் நடிகர் "தளபதி" விஜய். இவர் கடந்த...

ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா பறந்த தளபதி – வைரலாகும் புகைப்படங்கள்!!

நடிகர் விஜய் நடிக்க இருக்கும் திரைப்படம் தான் "தளபதி 65". இந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங்கிற்காக நடிகர் விஜய் வெளிநாடு சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. "தளபதி 65" திரைப்படம் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் நடிகர் விஜய். ரசிகர்களால் அன்பாக "தளபதி" என்று அழைக்கப்படுகிறார். வருடத்திற்கு ஒரு...

10 வருசமா ஏன் விஜய் படத்துக்கு தேசிய விருது கிடைக்கல தெரியுமா?? இணையத்தில் வைரலாகும் செய்தி!!

நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு விருதினை கூட அவரது நடிப்பிற்கு என்று வாங்கவில்லை. என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து மனவருத்தம் அடைந்து வருகின்றனர். இதற்கான காரணத்தையும் அவர்களே கூறுகின்றனர். விஜய் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி இடத்தில் இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் முன்னாள் இயக்குனர் ஏஎல் சந்திரசேகரின்...

தளபதி 65 அப்டேட் – விஜய்க்கு ஜோடி இவர் தானா?? அப்போ ஒரே மஜா தான்!!

'தளபதி' ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த "தளபதி 65" திரைப்படத்தின் மாஸ் அப்டேட் இன்று 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவலின் காரணமாக ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜய்யின் "தளபதி 65" எப்போதுமே நடிகர் விஜய்யின் திரைப்படம் ஒவ்வொரு தீபாவளிக்கு வெளியிடப்படும். அதே போல் வருடத்திற்கு ஒரு படம்...

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் பெரும் மாற்றங்கள் மற்றும் பரபரப்புகள் காணப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக, இன்று நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். புதிய கட்சி விவகாரம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img