Wednesday, May 15, 2024

ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துபவரா நீங்கள்?? TNEB முக்கிய அறிவிப்பு!!

Must Read

ஆன்லைன் மூலமாக மின்வாரிய கட்டணத்தை செலுத்தும் வசதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்டது. தற்போது மின்வாரிய கட்டணத்தை இனி புதிய இணையதள முகவரியில் தான் கட்ட வேண்டும் என்று மின்சார வாரியம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மின்வாரியா கட்டணம்:

தமிழகத்தின் பொதுத்துறை அமைச்சகத்தின் கீழ் மின் வாரியம் செயல்படுகிறது. தமிழக மின்சார வாரியம் தான் நாட்டிலேயே மிக அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளது. ஆரம்ப காலங்களில் மெட்ராஸ் மின் வாரியம் என்று பெயரிடப்பட்டிருந்த இந்த வாரியம் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த துறையின் வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு பகுதி தான் ஆன்லைன் மூலமாக மின்சார கட்டணத்தை செலுத்துவது. இதற்கென்று மின்சார வாரியம் தனியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தை வைத்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த இணையதளம் புதிதாக மின் இணைப்பு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகளை வழங்கி வந்தது. தற்போது மின்சார வாரியம் ஒரு செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது.

புதிய இணைய முகவரிகள்:

அதில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த இணையதள முகவரிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள முகவரிகள் வரும் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது,

பின்பற்றப்பட்டு வரும் முகவரிகள்:

  • www.tangcedo.gov.in
  • www.tantransco.gov.in
  • www.tnebltd.gov.in

மாற்றம் செயல்பட்டுள்ள முகவரிகள்:

  • www.tangcedo.org
  • www.tantransco.org
  • www.tnebltd.org
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களே உஷார்.., அடுத்த 3 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -