Thursday, April 25, 2024

tneb

ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துபவரா நீங்கள்?? TNEB முக்கிய அறிவிப்பு!!

ஆன்லைன் மூலமாக மின்வாரிய கட்டணத்தை செலுத்தும் வசதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்டது. தற்போது மின்வாரிய கட்டணத்தை இனி புதிய இணையதள முகவரியில் தான் கட்ட வேண்டும் என்று மின்சார வாரியம் சார்பில் கூறப்பட்டுள்ளது. மின்வாரியா கட்டணம்: தமிழகத்தின் பொதுத்துறை அமைச்சகத்தின் கீழ் மின் வாரியம் செயல்படுகிறது. தமிழக மின்சார...

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!!

சென்னை புளியந்தோப்பில் சாலையில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக 2 மின்வாரிய பொறியாளர்களை பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. மின்சராம் தாக்கி பலி: இம்மாத தொடக்கத்தில் இருந்தே சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது....

தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு?? அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் இனி மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என கூறியுள்ளார். மின்...

அரசு நிர்ணயித்த மின்கட்டணத்தையே செலுத்த வேண்டும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தின் போது முந்தைய மாத மின் கட்டண தொகை அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மின் கட்டணம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உரிய வருமானம் இன்று மக்கள் தவித்து...

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு?? தமிழக மின்வாரியம் விளக்கம்!!

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மின்வாரியம் சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. மின் கட்டணம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் முறையான வருமானம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதனை ஜூலை 30 வரை நீட்டிக்கக்கோரி சென்னை...

மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த அளிக்கப்பட்டு இருந்த கால அவகாசத்தை நீட்டித்து உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மின் கட்டணம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்ட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வருமானம் இன்றி தவித்தனர். எனவே மாநிலம் முழுவதும் மின் கட்டணம்...

மின் கட்டணம் அவகாசம் நீட்டிக்கப்படுமா..? தமிழக அரசு விளக்கம்..!

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. மின் கட்டணம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏற்கனவே மின் கட்டணம் செலுத்துவற்காக அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதனை ஜூலை 31 வரை நீட்டிக்ககோரி உயர்நீதிமன்றத்தில்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img