இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை தயாரித்த ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இவருடன் ஜோடியாக அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
இரண்டாவது பாடல்..!
இந்தப் படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று சூரரைப் போற்று போஸ்டர் உடன் தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் 70 அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் படக்குழுவினருடன் வெளியிடப்பட்டது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இதுவரை விமானத்தில் செல்லாத அரசுப்பள்ளி மாணவர்கள் இதற்காக சூர்யாவின் அகரம் குழுமத்தின் மூலம் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |