தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பும் பொருட்டு TNPSC தேர்வாணையம் “குரூப் 4” போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிட இருப்பதாகவும் TNPSC தேர்வாணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வில் வெற்றி பெற்று அரசு துறைகளில் சாதிக்க நினைப்பவர்களுக்காக “Examsdaily” வலைத்தளம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தீபாவளியை முன்னிட்டு 7500 ரூபாய் மதிப்பிலான “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ சலுகையுடன் வெறும் 5000 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. இத்துடன் Test pack யையும் இலவசமாக வழங்கி வருகிறது. எனவே வெற்றிக் கனியை சுவைக்க நினைக்கும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.
மேலும் விவரங்களுக்கு