உலக கோப்பை 2023: இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து…, அப்போ அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியா??

0
உலக கோப்பை 2023: இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து..., அப்போ அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியா??
உலக கோப்பை 2023: இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து..., அப்போ அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியா??

ஐசிசி சார்பாக இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது தற்போது அரையிறுதியை எதிர்நோக்கி உள்ளது. சர்வதேச அளவிலான 10 அணிகள் பங்குபெற்ற இந்த தொடரில் லீக் சுற்றுக்களின் வடிவில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகள் விளையாடி வருகின்றன.

Enewz Tamil WhatsApp Channel 

இதன் வெற்றி தோல்விகள் அடிப்படையில், புள்ளி பட்டியல் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் பெறும். இந்த வகையில், இந்தியா(16), தென் ஆப்பிரிக்கா(12) மற்றும் ஆஸ்திரேலியா(12) ஆகிய 3 அணிகள் 12 புள்ளிகளுக்கு மேல் பெற்று ஏற்கனவே நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. தற்போது இதன் தொடர்ச்சியாக, நியூசிலாந்து அணியும் உலக கோப்பையின் தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாகி உள்ளது.

உலக கோப்பை 2023 : ஒரே போட்டியில் 2 சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய கேப்டன்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here