Tuesday, May 7, 2024

ட்விட்டரில் 60 மில்லியன் ஃபாலோவர்கள் – சாதித்தார் பிரதமர் மோடி!!

Must Read

பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டரில் 6 கோடி ஃபாலோவர்களைக் கடந்து அதிகம் பின்தொடர படும்  இந்தியத் தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒபாமா தொடந்து முதலிடம்:

உலகில் அதிக நபர்களால் பின்பற்றப்படும் தலைவர்களில் ஒருவராக தற்போது உயர்ந்துள்ளார் மோடி. அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவை டிவிட்டரில் 12 கோடி நபர்கள் பின்பற்றுகின்றனர்.

கோவில்களில் திருவிழாக்களை நடத்தலாம் – இந்து சமய அறநிலையத்துறை அனுமதி!!

Barack Obama - US Former President
Barack Obama – US Former President

தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பை  8 கோடியே 30 லட்சம் நபர்கள் பின்பற்றுகின்றனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது இந்திய பிரதமரை 6 கோடி நபர்கள்  பின்தொடர்கின்றனர்.கடந்த 4 மாதத்தில் மட்டும்  75 லட்சம் பேர் மோடியை புதிதாக பின்பற்றுகிறார்கள்.

டிவிட்டரில் மோடி:

உலக அரங்கில் நடைபெறும் அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்தும் கருத்து தெரிவிக்கும் ஒரு ஊடகமாக ட்விட்டர் திகழ்கிறது. 2009ம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக இருந்த போது ட்விட்டரில் கணக்கை துவங்கினார் மோடி.

PM Narendra Modi
PM Narendra Modi

ஒரு லட்சம் ஃபாலோவர்களை பெற அவருக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. தற்போது இந்தியர்களிடையே முதலிடம் பிடித்துள்ளார் .

Prime Minister Narendra Modi's Twitter followers cross 60 million
Prime Minister Narendra Modi’s Twitter followers cross 60 million

2016 இன்  அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் இருந்து டிவிட்டர் ஒரு சிறந்த டிஜிட்டல் தொழில்நுட்ப பாலமாக அரசியல் தலைவர்களுக்கும் வாக்காளர்களுக்கும்  இடையே செயல்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -