கோலிவுட் திரையில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா. இதை தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தி இருந்தார். மேலும் இதன் பிறகு தான் இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருடைய நடிப்புக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிளம்பியுள்ளனர். இது போக ஜீ தமிழில் சீதாராமன் சீரியலில் வில்லி கேரக்டரிலும் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தனது hot பிக்குகளை சோசியல் மீடியாவில் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.
முந்தவிடாமல் முன்னுக்கு நின்ன சன் டிவி., முடுச்சு காட்டி பின்னுக்கு தள்ளிய விஜய் தொலைக்காட்சி!!
மேலும் இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவர் தனது நியூ கிளிக்ஸ் சிலவற்றை இதில் ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.