தற்போதைய சினிமா உலகில் பெரும்பாலான இசையமைப்பாளர்கள் நடிக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் இசையமைப்பாளராக கெரியரை தொடங்கி தற்போது நடிப்பில் கலக்கி கொண்டிருப்பவர் தான் ஹிப் ஹாப் ஆதி. இவர் நடிப்பில் தற்போது வெளியான திரைப்படம் தான் வீரன். இப்படத்தை ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சூப்பர் ஹீரோ பாணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் வினய் , ஆதிரா, காளி வெங்கட், சசி மற்றும் முனீஸ்காந்த், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வீரன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆத்தி இந்த அளவுக்கு காட்ட வேண்டாம்.., எல்லை மீறும் கிளிக்ஸ்.., இளசுகளை இம்சிக்கும் யாஷிகா!!
இப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்த நிலையில் படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஹிப் ஹாப் ஆதி நடித்த வீரன் திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ. 5.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் படம் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.