கோலிவுட் திரையில் ஜெமினி படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை கிரண். இதை தொடர்ந்து எக்கசக்க படங்களில் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சியில் ஜொலித்து வந்தார். மேலும் இவருடைய திரைப்படங்களில் இவரது கியூட்டான கிளாமர் அழகை பார்த்த வாலிபர்கள், மனதில் கனவு கன்னியாக குடியேறினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதை தொடர்ந்து ஒரு கட்டத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சி வலையை வீசினார். அப்படி இவர் ஷேர் செய்யும் கிளாமர் பிக்குகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதையெல்லாம் இவர் கண்டுகொள்வதில்லை.
மேலும் இவரது கட்டழகு மேனியை ரசிப்பதற்காகவே இவருடைய இன்ஸ்டா பக்கத்தை மில்லியன் கணக்கான பாலோவர்ஸ் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இளசுகளை குஷிப்படுத்தும் விதமாக இதில் சில நியூ க்ளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் தரமான கிளாமர் காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.
வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பாலா இது?? கவலைக்கிடமாக இருக்கும் அவலம்.., ஷாக்கிங் அப்டேட்!!