பொன்னியின் செல்வன் 2 முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் அறிவிப்பு!!

0
பொன்னியின் செல்வன் 2 முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் அறிவிப்பு!!
பொன்னியின் செல்வன் 2 முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் அறிவிப்பு!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2:

தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிக அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் மனதில் கேள்வி இருந்த நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதவாது, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குக் வித் கோமாளி தர்ஷனுக்கு நேர்ந்த கொடுமை.., பெண் போல பேசி பணமோசடி.., ஈரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

மேலும் சோழ இளவரசர் அருள்மொழி வர்மன் மற்றும் அவரது காதலியான வானதி ஆகியோருக்கு இடையேயான காதல் பாடலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பாடலை ஏஆர் ரஹ்மான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here