திரையுலகில் முக்கிய பிரபலமான சூரி தற்போது நாயகனாகவும் கலக்கி வருகிறார். அதாவது புரட்டாசூரியாக இருந்த இவர் இப்பொழுது விடுதலை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் வெளியீட்டுக்காக காத்துக் கொண்டுள்ளது.
என்னை இப்படி நினைக்காதீங்க, நான் வேற மாதிரி – பாரதி கண்ணம்மா வெண்பா திடீர் பதிவு!!
இப்படி இருக்கும் சூழ்நிலையில் இப்பொழுது இவருக்கு இன்னொரு லாட்டரி அடித்துள்ளது. அதாவது மலையாளத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். அந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் சூரியும் இந்த மலையாள நடிகையையும் இணைந்து மாலையும் கழுத்துமாக எடுத்துக்கொண்டு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்களோ என்று ஷாக்காயுள்ளனர். அதன் பிறகு தான் அவர் மலையாள நடிகை என்றும் அவர்கள் இணைந்து தான் இந்த படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்றும் விஷயம் தெரிய வந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் சூரிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.