என்னை இப்படி நினைக்காதீங்க, நான் வேற மாதிரி – பாரதி கண்ணம்மா வெண்பா திடீர் பதிவு!!

0
என்னை இப்படி நினைக்காதீங்க, நான் வேற மாதிரி - பாரதி கண்ணம்மா வெண்பா திடீர் பதிவு!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், வெண்பா பாத்திரத்தில் நடித்து வரும் பரீனா, தன் இன்ஸ்டா பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முக்கிய பதிவு:

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. தமிழகத்தின் முன்னணி தொடரான இந்த சீரியல், சமீப காலமாக டிஆர்பி யில் நல்ல ரேட்டிங்கை பெற்று வருகிறது. இந்த நிலையில், விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக ஒரு ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்தத் தொடரில் வில்லியாக வெண்பா பாத்திரத்தில் நடித்து வந்த ஃபரீனா தனது மிரட்டல் நடிப்பால் பலரது பாராட்டுகளை பெற்று வந்தார். சமீப காலமாக இந்த தொடர் கிராமத்து கதைக்களத்தை வைத்து நகர்ந்து கொண்டிருப்பதால், வெண்பாவுக்கு சீரியலில் காட்சிகள் அமையவில்லை.

குனிந்த தலை நிமிராமல் வெட்கத்தில் ஜொலித்த நித்யா மேனன்.., பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போலயே!!

இந்த நிலையில், இவர் தனது insta பக்கத்தில் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நான் இந்த மாதிரிலாம் கிடையாது நான் கொஞ்சம் வேற மாதிரி என டயலாக் பேசி அசத்தி உள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here