பிரபல நடிகையான அஞ்சலி கொஞ்ச நாளாகவே பல அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகிறது.
அஞ்சலி
தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் அஞ்சலி பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தவர். எங்கேயும் எப்போதும், அங்காடி தெரு போன்ற படங்கள் தான் இவருக்கு சிறந்த அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. கொஞ்ச காலமாகவே சினிமா உலகில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன் வழியே தான் இவருக்கு தெலுங்கு பக்கம் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஜெய்யும் இவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கள் பரவியது. ஆனால் இரண்டு பக்கம் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடவும் இல்லை.
என்ன நயன்-விக்கி அதுக்குள்ளே உங்க குழந்தைங்க இவளோ வளர்ந்துட்டாங்களா?? அழகிய புகைப்படம் உள்ளே!!
இப்பொழுது மார்க்கெட் சரிந்து வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார் நம்ம அஞ்சலி. இந்நிலையில் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவரின் கியூட்டான கிளிக்ஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.