சினிமாவில் குழந்தையாக நடித்த நடிகையின் சாரா அர்ஜுன் தந்தையை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சாரா அர்ஜுன்:
கோலிவுட்டில் தெய்வத்திருமகள், சைவம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சாரா அர்ஜுன். சமீபத்தில் வெளியாகி வரலாறு காணாத ஹிட் கொடுத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறு வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார் சாரா அர்ஜுன்.
பிரபல வில்லன் நடிகர் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.., ஷாக்கில் ரசிகர்கள்!!
இவர் இந்த அளவுக்கு நடிப்பில் இருப்பதற்கு காரணம் அவருடைய தந்தை ராஜ் அர்ஜுன் தான். இவரும் நடிப்பில் பெயர் போனவர் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது நடிகர் ராஜ் அர்ஜுன் “Gum Gum Ganesha dagger” என்ற தெலுங்கு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் தலைவா, தாண்டவம், தேவி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.