நடிகர் அஜித்துக்கு டஃப் கொடுத்த தளபதி விஜயின் அப்பா.., ட்விட்டரில் வைரலாகும் ரீசன்ட் கிளிக்ஸ்!!

0
நடிகர் அஜித்துக்கு டஃப் கொடுத்த தளபதி விஜயின் அப்பா.., ட்விட்டரில் வைரலாகும் ரீசன்ட் கிளிக்ஸ்!!
நடிகர் அஜித்துக்கு டஃப் கொடுத்த தளபதி விஜயின் அப்பா.., ட்விட்டரில் வைரலாகும் ரீசன்ட் கிளிக்ஸ்!!

பிரபல இயக்குனர் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் சந்திரசேகர்:

திரையுலகில் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சந்திரசேகர். இவர் தளபதி விஜயின் தந்தை என அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மேலும் நடிகர் விஜய் இந்த நிலைமைக்கு வருவதற்கு சந்திர சேகர் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது சில கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சந்திரசேகர் இமயமலைக்கு பைக்கில் சுற்றுலா பயணம் சென்று கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடிகர் அஜித் குமார் பைக்கில் இயற்கை சுற்று பயணம் சென்ற நிலையில், அவருக்கு டவ் கொடுக்கும் விதமாக இயக்குனர் சந்திரசேகர் பைக்கில் சாகசம் புரிந்து வருகிறார்.

பிக் பாஸ் 6.., சும்மா இருந்த மணிகண்டனையே இப்படி பண்ணிடீங்களேபா.., அனல்பறக்கும் ப்ரோமோ வைரல்!!

மேலும் பைக்கில் கெத்தாக போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here