பிக் பாஸ் 6.., சும்மா இருந்த மணிகண்டனையே இப்படி பண்ணிடீங்களேபா.., அனல்பறக்கும் ப்ரோமோ வைரல்!!

0
பிக் பாஸ் 6.., சும்மா இருந்த மணிகண்டனையே இப்படி பண்ணிடீங்களேபா.., அனல்பறக்கும் ப்ரோமோ வைரல்!!
பிக் பாஸ் 6.., சும்மா இருந்த மணிகண்டனையே இப்படி பண்ணிடீங்களேபா.., அனல்பறக்கும் ப்ரோமோ வைரல்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்து வருகிறது. இப்பொழுது இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இதுவரை ஜி.பி.முத்து, சாந்தி மாஸ்டர் மற்றும் அசல் வெளியேறியுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த வாரம் கமல் ஹவுஸ் மேட்ஸ் களை வெளுத்து வாங்கிய நிலையில் அனைவரும் சற்று ஆடிப்போய் தான் உள்ளனர். மகேஸ்வரி ஆட்டம் தான் இன்னும் அடங்கவே இல்லை. இந்நிலையில் இன்றைக்கு வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தனலட்சுமியை டார்கெட் செய்து பேசுகின்றனர்.

அதாவது தனலக்ஷ்மி இடம் மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்களை ஹவுஸ் மேட்ஸ் எடுத்து கொள்கின்றனர். அதாவது தனலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததிலிருந்து பொறுமையாக இருப்பதில்லை, ஏதாவது தப்பு பண்ணா யாரிடமும் சாரி கேட்பதில்லை என சக போட்டியாளர்கள் கூறுகின்றனர். இதுவே பெரிய வாக்குவதாகமாக போனது. இப்படி இருக்க இப்பொழுது இன்னொரு ப்ரோமோ வைரலாகி வருகிறது.

அரசு கோப்புகளில் அதிகாரிகள் ஆங்கிலத்தில் எழுத தடை., மீறினால் ஒழுங்கு நடவடிக்கை – முதல்வர் திட்டவட்டம்!!

இந்த ப்ரோமோவில் மணிகண்டன் மற்றும் விக்ரமன் இருவருக்கும் தாறுமாறாக சண்டை போடுகின்றனர். மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் என்ன சொன்னாலும் அதை கண்டுகொள்ளாமல் இவர்கள் போடும் சண்டை இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இப்படி இருக்க இந்த வாரத்தில் கமல் வந்து இவர்களுக்கு டோஸ் கொடுத்தால் தான் பிக் பாஸ் வீடு அமைதியாகும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here