என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து அசத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் அனிகா சுரேந்தர். மலையாளத்தில் தான் இவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இதுவரை பல முன்னணி நடிகர்களுக்கு மகளாக நடித்திருந்தார்.
இப்பொழுது நாயகியாக உருவெடுத்து விட்டார். தமிழில் இவருக்கு மாமனிதன் திரைப்படம் வெளியிட்டிற்காக காத்து கொண்டுள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தொடர்ந்து பல போட்டோஷூட்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்.
அதாவது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சிறு வயதிலேயே இப்படி ஆரம்பிச்சுட்டங்களே என்று பலரும் அவரை திட்ட ஆரம்பித்தனர். ஆனாலும் எதையுமே காதில் வாங்காமல் என் ஆடை என் உரிமை என்று தனது விருப்பப்படி பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்