ஆல்யா மானசாவா இது? குழந்தை பிறந்ததுக்கு பிறகு இப்படி ஆளே மாறிட்டாரே – ரசிகர்கள் ஷாக்!

0
ஆல்யா மானசாவா இது? குழந்தை பிறந்ததுக்கு பிறகு இப்படி ஆளே மாறிட்டாரே - ரசிகர்கள் ஷாக்!

ராஜா ராணி என்ற சீரியல் தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு தெரியவந்தவர் நடிகை ஆல்யா மானசா. அந்த தொடரில் நடித்த சக நடிகரான சஞ்சீவ் உடன் இவருக்கு ஏற்பட்ட காதலால் அவரையே குடும்பத்தின் சம்மதத்தோடு திருமணம் செய்தார்.

அதை தொடர்ந்து ராஜா ராணி 2 தொடரில் நடித்தார். சமீபத்தில் தான் ஆல்யாக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்தது. ஆல்யா சஞ்சீவ் தம்பதிகளுக்கு ஐலா, அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனால் ராஜா ராணி 2 தொடரில் இருந்து முழுவதும் விலகியுள்ளார் ஆல்யா மானசா.

இந்நிலையில் இவர் ஒரு வீடியோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது ஹேர்கட் உடன் கலரிங் செய்து ஆளே மாறிபோயுள்ளார். ரசிகர்கள் பலரும் ஆல்யாவா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Zazzle Salon (@zazzlesalons)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here