இது தொடை இல்ல.. வாழைத்தண்டு.. ஆடையை கிழித்து கவர்ச்சி தரிசனம் அளித்த ராஷ்மிகா!

0

கிரீக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தன் கேரியரை தொடங்கிய சமயம் இவருக்கும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அப்போது தான் இவருக்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

டோலிவுட்டில் கீதா கோவிந்தம் என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியாவின் National crush ஆனார். பின்னர் டியர் காம்ரேட், மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் சினிமாவிலும் அபிதாப் பச்சன், வருண் தவான் ஆகியோரின் படங்களில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

கிளாமரிலும் அம்மணி எந்த ஒரு குறையும் வைத்தது கிடையாது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here