இது என்ன டிரஸ் இப்படி இருக்கு – கப் போன்ற உடையில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

0
அது ஒன்ன மட்டும் மறைச்சு என்ன பிரயோஜனம் ஐஸ்வர்யா - ஏடாகூட கவர்ச்சியால் புலம்பும் ரசிகர்கள்!
அது ஒன்ன மட்டும் மறைச்சு என்ன பிரயோஜனம் ஐஸ்வர்யா - ஏடாகூட கவர்ச்சியால் புலம்பும் ரசிகர்கள்!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பின்னர் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

தனக்கு வரும் பட வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார். அதில் இவரின் செய்கைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தாலும் நிகழ்ச்சியில் இறுதிநாள் வரை தாக்கு பிடித்தார்.

தற்போது அலேகா, கன்னித்தீவு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here