முன்னாடி என்ன இப்படி இருக்கு.., இதுல கயிறு வேற கட்டி இருக்கீங்க அனு.., திணறிய இளசுகள்!!

0

தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அனு இம்மானுவேல். இவருக்கு படத்தில் நடிக்கும்போது வயது இருபது தானாம். சிறு வயதிலேயே தனது நடிப்பு திறமையை காட்டி அனைவரையும் வியக்க வைத்தார்.

குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் தான் இவரின் முதல் திரைப்படம் அமைந்தது. அதன்பிறகு நாயகியாக உருவெடுத்த இவர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துவிட்டார். தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்து கிடைத்தது.

இவருக்கு தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு இவருக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here