சஞ்சீவ் – ஆலியா மானசா வரிசையில் இணையும் மற்றொரு காதல் ஜோடி – விஜய் டிவி செய்த ப்ரோக்கர் வேலை!!

0
சஞ்சீவ் - ஆலியா மானசா வரிசையில் இணையும் மற்றொரு காதல் ஜோடி - விஜய் டிவி செய்த ப்ரோக்கர் வேலை!!
சஞ்சீவ் - ஆலியா மானசா வரிசையில் இணையும் மற்றொரு காதல் ஜோடி - விஜய் டிவி செய்த ப்ரோக்கர் வேலை!!

விஜய் டிவியில் சீரியல்களில் நடிக்கும் பொழுதே பெரும்பாலான நடிகர் நடிகைகள் காதலில் விழுந்து திருமணமும் செய்து கொள்கின்றனர். அதில் தற்போது வரை இணையத்தில் பேசுபொருளாகி ஸ்டார் தம்பதிகளாக வலம் வருபவர்கள் சஞ்சீவ் – ஆலியா மானசா ஜோடி. இந்நிலையில் பாக்கியலட்சுமி எழில் காதலிக்கும் நடிகையை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

சஞ்சீவ் - ஆலியா மானசா வரிசையில் இணையும் மற்றொரு காதல் ஜோடி - விஜய் டிவி செய்த ப்ரோக்கர் வேலை!!
சஞ்சீவ் – ஆலியா மானசா வரிசையில் இணையும் மற்றொரு காதல் ஜோடி – விஜய் டிவி செய்த ப்ரோக்கர் வேலை!!
மாநிலத்தில் திடீரென ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு – போலீஸ் குவிக்கபட்டதால் பொதுமக்கள் அச்சம்!!

அதாவது சமீபத்தில் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் எழில் விருது வாங்கி தன் சீரியல் குழுவுக்கும் தனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் நன்றி தெரிவிப்பார். ஆனால் அப்பொழுது ராஜா ராணி 2ல் நடித்து வரும் ரியாவை எழில் பேசும்போது அதிகம் காட்டி இருந்தார்கள்.

சஞ்சீவ் - ஆலியா மானசா வரிசையில் இணையும் மற்றொரு காதல் ஜோடி - விஜய் டிவி செய்த ப்ரோக்கர் வேலை!!

இப்படி தான் இதற்கு முன் நடந்த விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சஞ்சீவ் – ஆலியா மானசா ஜோடியை காட்டினர். இதை எல்லாம் பார்த்த ரசிகர்கள் விஷால் மற்றும் ரியா காதலிக்கிறார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர்கள் இருவரும் இதை பற்றி வாயை திறந்தால் தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here