ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் சைடு காட்டி நின்ற பாக்கியலட்சுமி ராதிகா – சொக்கி தவிக்கும் இளசுகள்!

0
ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் சைடு காட்டி நின்ற பாக்கியலட்சுமி ராதிகா - சொக்கி தவிக்கும் இளசுகள்!

தெலுங்கு சின்னத்திரையில் ஒரு குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் இவருக்கு தமிழ் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வம்சம், வாணி ராணி, உயிர்மெய் ஆகிய தொடர்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி, கலர்ஸ் தமிழில் அபி டைலர் சீரியலிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களிலும் அதிக கிளாமராக தன் புகைப்படங்களை வெளியிடுபவர் இவர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here