சின்னத்தம்பி சீரியல் இன் மூலமாக அறிமுகமான பாவனி தற்போது மேலாடையைக் கீழே இறக்கிவிட்டு முன்னழகை காட்டும் படியான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
பாவனி ரீசென்ட் போஸ்ட்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலமாக அறிமுகமானவர்தான் பாவனி. இவர் அறிமுகமான முதல் சீரியலே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு இவரது கணவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டதால் அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் பல ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகியே இருந்தார். இதற்குப் பிறகு தான் பாவனிக்கு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெகு சீக்கிரமே நடையை கட்டுவார் என எதிர்பார்த்த நேரத்தில் கடைசி நாள் வரை தாக்குபிடித்து மூன்றாம் இடத்தையும் பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்தார்.
View this post on Instagram
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பாவனி பல பட வாய்ப்புகள் வந்தபடியே இருக்கின்றன. தற்போது பாவனி கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் தற்போது மேலாடையை சிறிது கீழே நழுவ விட்டு முன்னழகை காட்டும் படியான ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்