தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டில் 1 சவரன் தங்கத்தின் விலை ரூ. 1.50 லட்சம் உயர்வு – அதிர்ச்சியில் ஆடிப்போன மக்கள்!!
தர்ஷா குப்தா
தமிழில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதற்கு காரணமே அவரது விடா முயற்சி தான்.
அதுமட்டுமில்லாமல் பல போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். சில்க் ஸ்மிதா அளவிற்கு இணையத்தில் களமிறங்கினார்.
View this post on Instagram
நாளுக்கு நாள் கிளாமரிலும் அழகிலும் குதூகலித்து வருகிறார். ரீல்ஸ், போட்டோஷூட் என கலக்கி வருகிறார் தர்ஷா. இப்பொழுது அவர் ரெமோ படத்தின் டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்