ரஜினியின் மகளாக நடிக்கவுள்ள பிரியங்கா மோகன் – அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
ரஜினியின் மகளாக நடிக்கவுள்ள பிரியங்கா மோகன் - அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரஜினியின் மகளாக நடிக்கவுள்ள பிரியங்கா மோகன் - அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கன்னட சினிமா மூலம் அறிமுகமானாலும் தமிழ் திரைத்துறையில் முன்னணி நாயகியாக உள்ளவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் முதலில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் அறிமுகமானார்.

‘இது நடந்தா அட்ஜஸ்ட் பண்ண ஓகே தான் – தர்ஷா குப்தாவின் வீடியோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!!!

கடைசியாக இவரின் எதற்கும் துணித்தவன் படம் வெளியானது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இப்படம். இந்நிலையில் தலைவர் 169 இல் படத்தில் பிரியங்கா மோகன் ரஜினியின் மகளாக நடிக்கவுள்ளாராம்.

ரஜினியின் மகளாக நடிக்கவுள்ள பிரியங்கா மோகன் - அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரஜினியின் மகளாக நடிக்கவுள்ள பிரியங்கா மோகன் – அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதற்காக பிரியங்கா மோகனுக்கு ரூ.75 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். தனது 4வது படத்திலேயே .75 லட்சம் சம்பளமாக வாங்கும் நடிகைகளில் தற்போது பிரியங்கா மோகனும் இதன் மூலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here