நாட்டில் 1 சவரன் தங்கத்தின் விலை ரூ. 1.50 லட்சம் உயர்வு – அதிர்ச்சியில் ஆடிப்போன மக்கள்!!

0
நாட்டில் 1 சவரன் தங்கத்தின் விலை ரூ. 1.50 லட்சம் உயர்வு - அதிர்ச்சியில் ஆடிப்போன மக்கள்!!
நாட்டில் 1 சவரன் தங்கத்தின் விலை ரூ. 1.50 லட்சம் உயர்வு - அதிர்ச்சியில் ஆடிப்போன மக்கள்!!

அண்டை தீவு நாடான இலங்கையில், கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொருளாதார அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு பெட்ரோல், டீசல் மற்றும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

டிரஸ்ஸை கிழித்து விட்டு தொடை தெரிய போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ராதிகா., கவர்ச்சி தூக்கலான புகைப்படம்!!

பொருளாதார அவசரநிலை:

நம் அண்டை தீவு நாடான இலங்கை, தற்போது மிகுந்த பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு, அண்மையில் வெகுவாக குறைந்தது. அதுபோல நாட்டின் கடன் அளவு அதிகரித்துள்ளதால், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை இந்த நாடு சந்தித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக, இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.

நாட்டில் 1 சவரன் தங்கத்தின் விலை ரூ. 1.50 லட்சம் உயர்வு - அதிர்ச்சியில் ஆடிப்போன மக்கள்!!
நாட்டில் 1 சவரன் தங்கத்தின் விலை ரூ. 1.50 லட்சம் உயர்வு – அதிர்ச்சியில் ஆடிப்போன மக்கள்!!

இதனால் 24 கேரட் தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவில் 1.50 லட்சமாக உயர்ந்துள்ளது. அதுபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 1.38 லட்சமாக அதிகரித்துள்ளது. அதுபோல இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3% ஆக உள்ளது. அதுபோல, உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 254 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள், செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here