மாஸ்டருடன் ஜோடி போட்ட தேசிய விருது நாயகன் – மாஸ் கட்டிய புகைப்படம்!!

0

மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த திரைப்படத்தில் நடிக்கும் தனுஷ் மற்றும் மாளவிகா மோஹனன் ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

மாறன் திரைப்படம்

நடிகர் தனுஷ் தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அத்ராங்கி ரே என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் டிசம்பர் 24 அன்று வெளியானது. இந்த திரைப்படம் தமிழில் கலாட்டா திருமணம் என்னும் தலைப்பில் வெளியானது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷ் மாறன், வாத்தி, தி க்ரே மேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான மாறன் திரைப்படம் 2022 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தில் மாஸ்டர் பட நாயகி தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இத்த திரைப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது மாறன் திரைப்படத்தில் தனுஷுடன் மாளவிகா மோகன் மோஹனன் இருக்கும் மாஸ்ஸான பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here