என்னடா சொல்றிங்க,,டிக்கெட் ரேட்டு 1000 ரூபாயா?? வலிமை படத்தின் டிக்கெட் விலையை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!!

0
வலிமை படத்தின் First show டிக்கெட் வாங்கிய பிரபல இயக்குனர் - குதூகலத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!

வலிமை திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் சமயத்தில் வலிமை திரைப்படத்தின் டிக்கெட் எவ்வளவு என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

வலிமை திரைப்படத்தின் டிக்கெட் விலை

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்களில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது. பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த திரைப்படம் சரியாக எந்த தேதியில் வெளியாக உள்ளது என இன்றும் அதிகாரபூர்வாக அறிவிக்கவில்லை. இந்த திரைப்படம் வெளியாக இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் தற்போதிலிருந்தே தியேட்டர்களில் பேனர் வைக்க தொடங்கியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது வலிமை திரைப்படத்தின் டிக்கெட் விலை எவ்வளவு என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. வலிமை திரைப்படத்தின் ஒரு டிக்கெட் மட்டுமே ரூ.1000க்கு விற்பனை செய்யவுள்ளனர். எப்போதும் முதல் நாள் முதல் காட்சிக்கு அதிகமான பணமே வசூல் செய்யப்படும். ஆனால் வலிமை திரைப்படத்தின் டிக்கெட் விலை மிக அதிகமாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். தமிழ்நாடு அரசே டிக்கெட் விலை இவ்வளவு தான் நிர்ணயிக்க வேண்டும் என அறிவித்திருந்த நிலையில் அதைவிட அதிகமாக உள்ளதால் ரசிகர்கள் செய்வதறியாது விழித்து கொண்டிருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here