தன் காதலுடன் மாஸ் காட்டிய நடிகர் ஜெயம் ரவி – ஜோடிப்பொருத்தம் அள்ளுதே !!

0
முடியெல்லாம் நரைத்து என்னவோ போல் ஆகிய நடிகர் ஜெயம் ரவி - மனுஷன் எப்படி ஆகிட்டார் பாருங்களேன்!!
முடியெல்லாம் நரைத்து என்னவோ போல் ஆகிய நடிகர் ஜெயம் ரவி - மனுஷன் எப்படி ஆகிட்டார் பாருங்களேன்!!
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்திகா உடன் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 காதலுடன் ஜெயம் ரவி :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற படத்தில் இவர் அறிமுகமானதால், இந்த அடைமொழி பெயருடன் அழைக்கப்பட்டு வருகிறார். இதனை அடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, பூலோகம், தாஸ்,  டிக் டிக் டிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம்  கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பூமி திரைப்படம், ஓரளவு ஓடியது.
இந்நிலையில் இவர் தன் மனைவி, ஆர்த்திகா உடன் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த பலரும் ஜோடி பொருத்தம் அமோகம் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த போட்டோ, சோசியல் மீடியாவில் லைக் குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here