தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூனம் பாஜ்வா
தமிழில் வெளியான சேவல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அடுத்தடுத்து தெனாவட்டு, தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.
சில காலமாக அவருக்கு வாய்ப்புகள் பறிபோனதால் இரண்டாவது நாயகியாக உருவெடுத்தார். குப்பத்து ராஜா திரைப்படத்தில் கவர்ச்சி ஆன்டியாக நடித்து அனைவரின் நெஞ்சத்திலும் இடம் பிடித்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் அவர் மேலாடையை இறக்கிவிட்டபடி அவர் செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்